2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் பயிற்சி முகாமில் ஐக்கிய அரபு அமீரக வீரர்

Shanmugan Murugavel   / 2024 மார்ச் 30 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் பிறந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் துடுப்பாட்டவீரரான உஸ்மான் கான், இராணுவத்துடானான பாகிஸ்தானின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குழாமில் மொஹமட் ஆமிர், இமாட் வசீம் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டுள்ள வீரர்கள் பின்வருமாறு,

ஆமிர் ஜமால், அப்ரார் அஹ்மட், அஸாம் கான், பாபர் அஸாம், பக்கர் ஸமன், ஹரிஸ் றாஃப், ஹஸன் அலி, ஹசீபுல்லாஹ், இஃப்திஹார் அஹ்மட், இமாட் வசீம், இர்ஃபான் கான், மெஹ்ரான் மும்தாஸ், மொஹமட் அப்பாஸ் அஃப்ரிடி, மொஹமட் அலி, மொஹமட் ஆமிர், மொஹமட் ஹரிஸ், மொஹமட் நவாஸ், மொஹமட் றிஸ்வான், மொஹமட் வஸிம் ஜூனியர், நசீம் ஷா, சஹிப்ஸடா பர்ஹான், சைம் அயூப், சல்மான் அலி அக்ஹா, செளட் ஷகீல், ஷடாப் கான், ஷகீன் ஷா அஃப்ரிடி, உஸாமா மிர், உஸ்மான் கான், ஸமன் கான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .