Shanmugan Murugavel / 2021 ஜூன் 10 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங்கை ஒப்பந்தம் செய்வது குறித்து ஸ்பானிய லா லிகா கழகமான ரஹீம் ஸ்டேர்லிங்க் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமது முன்களவீரரான உஸ்மான் டெம்பிலி ஒப்பந்தத்தை நீடிக்காது விட்டால், அவருக்கான பிரதியீடாக 26 வயதான ஸ்டேர்லிங்கை பார்சிலோனா கருதுகிறது.
பார்சிலோனாவுடன் இன்னும் ஓராண்டு ஒப்பந்தத்தை 24 வயதான டெம்பிலி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிற்றியுடன் இன்னும் இரண்டாண்டு ஒப்பந்தத்தை ஸ்டேர்லிங்க் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago