Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான றொட்றிகோவைக் கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது முன்களவீரர்களான ஜக் கிரெலிஷ், சவின்ஹோ, ஜேம்ஸ் மக்ட்டீ உள்ளிட்டோர் வெளியேறவுள்ள நிலையிலேயே 24 வயதான றொட்றிகோவைக் கைச்சாத்திட சிற்றி எதிர்பார்க்கிறது.
24 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
1 hours ago