Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் ஒஃப் ஸ்பெய்னில் புதன்கிழமை (07) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (11) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியை வெற்றி தோல்வியின்றி தென்னாபிரிக்கா முடித்துக் கொண்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 357/10 (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 86, டொனி டி ஸொர்ஸி 78, வியான் முல்டர் ஆ.இ 41, கைல் வெரைன் 39, டேவிட் பெடிங்ஹாம் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோமெல் வொரிக்கான் 4/69, ஜேடன் சியல்ஸ் 3/67, கேமார் றோச் 2/53, ஜேஸன் ஹோல்டர் 1/39)
மே. தீவுகள்: 233/10 (துடுப்பாட்டம்: கேசி காட்டி 42, ஜேசன் ஹோல்டர் 36, ஜோமெல் வொரிக்கான் ஆ.இ 35, கிரேய்க் பிறத்வெய்ட் 35, மிகைல் லூயிஸ் 35, கவெம் ஹொட்ஜ் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 4/76, ககிஸோ றபாடா 3/56, லுங்கி என்கிடி 1/26, ஏய்டன் மார்க்ரம் 1/42)
தென்னாபிரிக்கா: 173/3 (துடுப்பாட்டம்: ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆ.இ 68, டொனி டி ஸொர்ஸி 45, ஏய்டன் மார்க்ரம் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோமெல் வொரிக்கான் 2/57, கேமார் றோச் 1/39)
மே. தீவுகள்: 201/5 (துடுப்பாட்டம்: அலிக் அதனஸே 92, ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 31, கேசி கார்ட்டி 31, கவெம் ஹொட்ஜ் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 4/88, ககிஸோ றபாடா 1/38)
போட்டியின் நாயகன்: கேஷவ் மஹராஜ்
10 minute ago
16 minute ago
25 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
25 minute ago
51 minute ago