Shanmugan Murugavel / 2016 நவம்பர் 24 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி, நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. 2 போட்டிகளின் நிறைவில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இப்போட்டியிலும் வெற்றிபெறும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இந்தப் போட்டி, மொஹாலியில் இடம்பெறவுள்ளது.
2ஆவது போட்டியில் விளையாடிய இந்திய அணியில், உபாதைக்குள்ளான விக்கெட் காப்பாளர் ரிதிமான் சகாவுக்குப் பதிலாக, பார்த்திவ் பட்டேல் விளையாடவுள்ளார். வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படவில்லை.
இங்கிலாந்து அணியில் தடுமாறிவரும் பென் டக்கெட்டுக்குப் பதிலாக, ஜொஸ் பட்லர் சேர்க்கப்படவுள்ளதுடன், காயமடைந்த ஸ்டுவேர்ட் ப்ரோட்டுக்க்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவுள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago