A.P.Mathan / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றின் குழு 01 இற்கான போட்டியில் நெதர்லாந்து அணியானது இங்கிலாந்து அணியை 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. இதில் வெஸ்லி பரேசி 48 ஓட்டங்களையும், ஸ்டீபன் மைபே 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 27 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026