A.P.Mathan / 2014 மே 16 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்கா அணியின் டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பை ஏற்க தயார் என AB DE வில்லியர்ஸ், இணையத்தளம் ஒன்றிக்கான நேர்காணலில் தெரிவித்துள்ளார். தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதாக இருந்தால் விக்கெட் காப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். விக்கெட் காப்பளராக கடமையாற்றிய படி தலைமைப் பொறுப்பை செய்வது கடினம் எனவும் அதிக அழுத்தங்களை சந்திக்க வேண்டி வரும் எனவும், தன்னால் சரியான முறையில் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியாமல்ப் போகும் எனக் கூறியுள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .