George / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது போட்டியில் நியூவிலாந்து அணி 98 ஓட்டங்களால் இலங்கை அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று சனிக்கிழமை(14) ஆரம்மபமான முதலாவது போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஒவரில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்தது.
நியூசிலாந்து அணியின் சார்பில் என்டர்சன் 75, மெக்கல்லம் 65, வில்லியம்சன் 57 ஓட்டங்களை எடுத்தனர்.
332 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இலங்கை அணி, 46.1 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
11 minute ago
25 minute ago
54 minute ago
Anushanth Saturday, 14 February 2015 05:23 PM
Newzealand is in superv form, Sri lanka have to do better with ball
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
54 minute ago