Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்புச் சாலை முகாமையாளராக கந்தசாமி சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்புச்சாலை பிரதி முகாமையாளராகவும் பின்னர் பதவியுயர்வு பெற்று, இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு பிராந்திய நிர்வாக உத்தியோகத்தராகவும் பதவி வகித்து வந்த நிலையிலேயே, இவருக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கந்தசாமி சிறிதரன், தனது கடமையை நேற்று (03) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
21 minute ago
25 minute ago
5 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
5 hours ago
17 Aug 2025