2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

சரிந்து முறிந்த பாரிய ஆலமரம்

Editorial   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி        

 

மட்டக்களப்பு, முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி தேவாலய வீதியில் பாரிய ஆலமரம் ஒன்று, நேற்று (13) பெய்த பலத்த மழை காரணமாக சரிந்து முறிந்துள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலமரம் சரிந்து முறிந்துள்ளதால் அருகில் நின்ற மூன்று பனை மரங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

எனினும், இந்த மரங்கள் முறிந்ததனால் எவருக்கும் எதுவிதப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X