Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச விதைநெல் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நிறைவடையுமென மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.
இதேவேளை, சிறுபோக நெல்விதைப்பு எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த முறை நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் 50,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago