Menaka Mookandi / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கொடிய யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து எமது தேசத்தில் முழுமையான அமைதியையும் சமாதானத்தையும் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் எமது தேசத்திற்கெதிராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீ மூன் அறிக்கைகளை விடுவதை விட்டுவிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் துரித அபிவிருத்தி பணிகளிலும் பங்கெடுக்க முன்வரவேண்டுமென மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago