Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பெய்த காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக அப்பிரதேசத்தில் நேற்றிரவிலிருந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அம்பாறை - வீரக்கொட பிரதேசத்தில் பலத்த காற்று காரணமாக மின்கம்பத்தின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரசபையின் களுவாஞ்சிக்குடி காரியாலயம் தெரிவித்துள்ளது. தற்போது திருத்த வேலைகள் இடம்பெறுவதாகவும் அக்காரியாலயம் குறிப்பிட்டது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago