Menaka Mookandi / 2011 மே 09 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜதுசன்)
எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாமில் இரத்ததான நிகழ்வொன்று இன்று காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கிப் பிரிவினரால் இரத்தம் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .