Super User / 2011 மே 16 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலை சம்பவமொன்று தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஷ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் டெய்லி மிரருக்கு தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவொன்றே இவரை கைது செய்ததாகவும் தற்போது இவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.(KB, YP)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago