2026 மே 04, திங்கட்கிழமை

வெருகல் படுகொலை நினைவு நாள்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போராளிகளின் உயிர்த்தியாகத்தினை நினைவுகூர்ந்து நடாத்தப்படுகின்ற வெருகல் படுகொலை நினைவு நாள் 10.04.2012 செவ்வாய்க்கிழமை அன்று கதிரவெளி சிறுவர் பூங்காவில் பி.ப. 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறும். இந்நிகழ்வில் உயிர் நீர்த்த வீரர்களின் ஆத்மா ஈடேற்றத்திற்கான பிரார்த்தனைகளும் ஈகச்சுடர் ஏற்றல் நிகழ்வும் இடம்பெறும்.

இவ் வெருகல் படுகொலையில் பலியானவர்கள் சுமார் 210 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .