Kogilavani / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதை அவரது பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு நானோ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ கூறவில்லை என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.7 hours ago
8 hours ago
pasha Friday, 24 August 2012 05:41 AM
ஹக்கீம் அவர்களே நீங்களும் உடனடியாக பதவி துறந்து செல்லுங்கள். இரட்டை வேடம் போட வேண்டாம்...
Reply : 0 0
ansar Friday, 24 August 2012 06:39 AM
உங்க ட்ராமாவை உங்கட வீட்ல காட்டுங்க...
Reply : 0 0
விண்ணன் Friday, 24 August 2012 06:47 AM
இராஜினாமா, இவையெல்லாம் தேர்தல் நாடகங்கள். தேர்தல் முடிந்ததும் மீண்டும் மஹிந்தவிடம் சரண்...!
Reply : 0 0
abdulla Friday, 24 August 2012 10:52 AM
நாடகம் ஆடுகின்றீர்களா?
Reply : 0 0
Mohamed Friday, 24 August 2012 02:34 PM
இன்றய பத்திரிகை செய்தியின்படி ராஜினாமாவுக்கும் அரசுக்கும் தொடர்பு இருக்கிறது. அமைச்சர் பசில் நல்ல விடயம் என கூறிஉள்ளார். இன்னுமொன்று, அப்படியானால் இவ்வளவு நாளும் கட்சிக்காக இவர் முழுமூச்சுடன் செயற்படவில்லை எனவும் பொருள் படும்.
Reply : 0 0
Kanavaan Friday, 24 August 2012 03:30 PM
நீங்க சொல்லணும், நாங்க நம்பணும். இதைத்தானே நீங்க எதிர் பார்க்கிறியள். நாங்க நம்பிட்டம் என்டா ஒங்களுக்கு எங்களை ஏமாத்தின சந்தோஷமாக்கும்...
Reply : 0 0
ACM Friday, 24 August 2012 03:37 PM
அமைச்சா் பசில் அவா்களின் வரவேற்பை பார்த்தால் பசீா் அவா்களின் பதவி துறப்பு முசாட்டை விட மோசமானதாக இருக்கும் எனத் தோன்றுது. சுருக்கமாக சொல்லப் போனால் சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கதைதான் என்பதை பொறுத்திருந்து பாருங்கோ!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago