2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது. அரச அரசாங்க ஊழியர்கள் இந்த வாக்களிப்பு நடவடிகையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உத்தியோகஸ்தர்கள் இன்று வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், மருத்துவ நிர்வாக முதுமானி பட்டதாரி டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் வாக்களிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .