Kogilavani / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் அனைத்து இஸ்லாமியர்களினாலும் தமது உயிரிலும் மேலாக நேசிக்கப்படுகின்ற கண்மனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், உலகிற்கே சாந்தி சமாதானத்தைப் போதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தையும் கேவலப்படுத்தி அமெரிக்காவைச் சேர்ந்த சாம் பாசைல் என்பவரால் தயாரிக்கப்பட்டு அலான் ரொபட் என்பவரால் இயக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'அப்பாவி முஸ்லிம்கள்' எனும் திரைப்படத்திற்கு எதிராக காத்தான்குடி நகரசபை வண்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக காத்தான்குடி நகர சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.10 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
31 minute ago