2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் மாநகர வரியிறுப்பாளர் சங்கம் மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர வறியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் எம்.மாமங்கராஜா தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்;த்தா பிரபாகரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் வறியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது துப்புறவு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .