2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் இன்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸதம்பிதம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

பிரதம நீதியரசர் திருமதி ஷிரானி பண்டாரநாயக்காவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக மட்டக்களப்பில் இன்று மூன்றாவது நாளாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

இன்று காலை நீதிமன்றங்களுக்கு வருகை தந்த மக்கள் திரும்பிச்சென்றதை அவதானிக்கமுடிந்தது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .