Sudharshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச, எம்.செல்வராஜா
ஊவா மாகாணத்தில் நிலவிவரும் ஆசிரிய ஆலோசகருக்கான வெற்றிடத்தை நிரப்புமாறு வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் செவ்வாய்கிழமை (26), ஊவா மாகாண சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆசிரிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள போதிலும் கல்வி அமைச்சு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமையை சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், உடனடியாக இவ்வெற்றிடத்தை நிரப்புமாறு வலியுறுத்தினர்.


7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago