மொஹொமட் ஆஸிக் / 2020 மே 31 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுகஸ்தோட்டை நகரை அன்மித்த பிங்கா ஒயாவிலிருந்து இனம் தெரியாத ஆணொருவரின் சடலத்தை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று (30) மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, பிங்கா ஓயாவில் மிதந்து வந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 55 – 60 வயது மதிக்கத்தக்கவர் என்றும் இவரது மேற்சட்டையும் பாதணியும், அவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்தே மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
17 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
41 minute ago