Editorial / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூரிய ஆயுதங்களுடன் லொறி ஒன்றில் பயணித்த 11 பேர் பண்டாரவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹல்தும்முல்ல, தியதலாவை, பண்டாரவளை, அம்பலாங்கொடை, குளியாப்பிட்டிய மற்றும் பிபிலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .