Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 50 பாடசாலைகளுக்கு, இசைக் கருவிகள் வழங்கும் நிகழ்வு, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தில், ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.
இலங்கையின் கல்வி மற்றும் இந்தியக் கலாசார அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ், இந்திய அரசின் நிதி உதவியில், இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமன் கலந்துகொண்டு, இசைக் கருவிகளை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
26 minute ago