Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், எம்.கிருஸ்ணா
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-காபெக்ஸ் தோட்டம், 05ஆம் இலக்கத் தேயிலை மலையில், இன்று (9) காலை, கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குளவிக்கொட்டினால் மயக்கமடைந்த பெண், முதலில், காசல் ரீ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago