Editorial / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ -குடாமஸ்கெலியா - குருக்கு வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அப்பகுதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது
இதனால், டங்கள், மேமலை மற்றும் குடாமஸ்கெலியா பகுதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதுடன், காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 150 குடும்பங்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago