எம். செல்வராஜா / 2020 ஜூன் 04 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளையின் கெல்பன் பெருந்தோட்ட தேயிலைப் புதருக்குள் இருந்து, இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தையின் உடலை, வனஜீவி திணைக்கள அதிகாரிகள், இன்று (04) மீட்டனர்.
வனஜீவி திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் சடலம், மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago