2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

சீமெந்து பைக்கட்டுகள் கையளிப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 08 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட வறிய மக்களுக்கு இலவசமாக சீமெந்து பைக்கட்கள் விநியோகிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் நிதி ஒதுக்கீட்டில் 380 சீமெந்து பைக்கட்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.
மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் சீமெந்து பைக்கட்களை மக்களிடம் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .