Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜ்
தடைசெய்யப்பட்டுள்ள வெளிநாட்டு சிகரெட்டுக்களை விற்பனைக்காக தன்வசம் வைத்திருந்த வியாபாரியை, பதுளை பொலிஸார், புதன்கிழமை (02) கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து, மேற்படி வியாபார நிலையத்தில்; சோதனை மேற்கொண்ட பொலிஸார், வெளிநாட்டு சிகரெட்டுகள் 856யை கைப்பற்றியதுடன் வியாபாரியையும் கைதுசெய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனே, சிகரெட்டுகளை குறைந்த விலையில் கொடுத்;துச் சென்றதாக மேற்படி நபர்,
விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago