Editorial / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, நிவித்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிங்கந்த பகுதியில் இன்று (16) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நிவித்திகலை-கலவானை வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த வீதியினூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago