Kogilavani / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'நுவரெலியா மாவட்டத்தில், வெளிமாவட்ட மாணவர்களை பரீட்சைகளுக்கு அனுமதிக்க முடியாது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது' என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக் கூட்டம், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சரிய மண்டபத்தில், நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க கல்வி அமைச்சரின் கருத்துகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர்' என்றும் அவர் இதன்போது கூறினார். எனினும், இக்கருத்துக்கு பலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago