2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் தடுப்பு வீதி நாடகம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ரவிந்ர விராஜ் அபயசிறி

'இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் விஷம் கொண்ட போதைப்பொருள் பாவனை வேண்டாம்' என்ற தொனிப்பொருளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான வீதி நாடகம், மாத்தளை நகர மத்தியில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்றது.

இந்நாடகமானது இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுத்தல் மற்றும் எதிர்காலத்தில் போதைப்பொருள் பழக்கத்தை முற்றாக ஒழித்தல் போன்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .