Sudharshini / 2016 மார்ச் 26 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி நிலூக்கா ஏக்கநாயக்க, நேற்று வெள்ளிக்கிழமை (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கண்டி நகரில் அமைந்துள்ள மத்திய மாகாண சபை ஆளுநரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து, தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago