Kogilavani / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}



மு.இராமச்சந்திரன்
நன்நீர் மீன் வளர்ப்பு தொழில்துறையை மேம்படுத்தும் வகையில், மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 1 இலட்சம் மீன் குஞ்சுகள், இன்று விடப்பட்டன.
மவுசாகலை நன்நீர் மீன் வளர்ப்பு சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய மாகாண மீன் பிடி அமைச்சின் நிதியால், நுவரெலியா மாவட்ட நன்நீர் மீன் வளர்ப்புத் திணைக்களதால் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
23 minute ago
24 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
48 minute ago