Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 15 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
முன்னாள்; ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 3ஆம் திகதி பதுளைக்கு விஜயமேற்கொள்ளவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில், பதுளை, வீல்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் அவர் பங்கேற்வுள்ளார்.
இக்கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்;ந்த பலரும் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago