மொஹொமட் ஆஸிக் / 2018 ஜனவரி 29 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சதிஸ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான் கருணா மற்றும் தவராசா ஆகிய இருவரும், தலவாக்கலையில் நேற்று (28) இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசார மேடையில் தோன்றினர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும், இ.தொ.காவில் இணைந்துகொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago