Kogilavani / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி சென்ற ரயிலில் ஏற முற்பட்ட இளைஞன் காலிடறி விழுந்து, படுங்காயங்களுக்குள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் நாவலப்பிட்டியில் உள்ள தனியார் வகுப்புக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முற்பட்டபோது காலிடறி விழுந்துள்ளதாக தெரியவருகிறது.
9 minute ago
15 minute ago
24 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
24 minute ago
50 minute ago