Kogilavani / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹங்குராங்கெத்த ரிக்கிலகஸ்கட ஆதார வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்களாக 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago