Editorial / 2018 மார்ச் 23 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}



டி.ஷங்கீதன்
நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 52ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, விசேட நிகழ்வுகள், நேற்று (22) நடைபெற்றன. இதன்போது விசேட நகர ஊர்வலம் ஒன்று, கழகத்தின் தலைவர் ஆர்.குணசேகரன் (சிவா) தலைமையில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்குக் காணலாம்.
32 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
46 minute ago