Janu / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) மதியம் பெய்த கனமழை காரணமாக, நாவலப்பிட்டி நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
முக்கிய பாதிப்புகள்
நகரின் வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாமையே இந்த திடீர் வெள்ளத்திற்குக் காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நகரில் உள்ள அனைத்து வடிகால்களையும் ஆழப்படுத்தி, கழிவு நீர் முறையாக மகாவலி கங்கையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என நாவலப்பிட்டி நகர சபை, மத்திய மாகாண ஆளுநர் மற்றும் தற்போதைய அரசாங்கத்திடம் மக்கள் அவசரமாக கோரிக்கை விடுக்கின்றனர்.










5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago