Gavitha / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மத வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கேகாலை, வேவலதெனிய விகாரையில் மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள மத வழிபாட்டு மண்டபம், நூல் நிலையம் மற்றும் கலாசார மண்டபம் என்பவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றபோது சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், கேகாலை நகர சபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


11 minute ago
32 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
1 hours ago
7 hours ago