Kogilavani / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டை விற்பனைக்கு வைத்திருந்தக் குற்றச்சாட்டின் பேரில், ஹொப்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரை, பதுளை பொலிஸார் ஞாயிற்றக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 61 சிகரெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பதுளை, செம்பிரிட் வீதியிலுள்ள வியாபார நிலையத்தின் உரிமையாளரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago