2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

செனரத் பண்டார

கண்டி கெட்டம்பே இரண்டாம் இராஜசிங்க மாவத்தை பகுதியில் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று, சனிக்கிழமை (3) இரவு வீதியைவிட்டு விலகி மஹாவலி கங்கையில் விழுந்ததில், ஹிந்தகல பாஹின்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பந்துல ஜனக குணசேகர (வயது 24) என்பவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமானது கங்கையின் அடிமட்டத்துக்குச் சென்றதால் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாதிகளின் உதவியுடனே மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வித்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .