Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ரமேஷ்
லிந்துலையில் பிரதான வீதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் வயது (64) ஒருவர், படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தவாக்கலை- டயகமை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும் பிரபல சட்டத்தரணி ஒருவருடைய கார் ஒன்றும் நேருக்கு நோர் மோதிகொண்ட போது பாதையை கடக்க முயன்ற வயோதிபர் இவ்விரு வாகனங்களுக்கும் நடுவில் அகப்பட்டுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் இது தொடர்பிலான மேலதிக விசாரசாணைகளை மேற்கொண்டு வருவதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago