Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில், நுவரெலியா மாவட்டத்திலிருந்து பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்துகொள்வரென அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்
ஸ்ரீ.சு.கவின் 65 ஆவது மாநாடு, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை குருநாகலையின் நடைபெறவுள்ளது. தோட்டப் பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குருநாகல் செல்ல தயாராகி வருவதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மதஸ்தலங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago