2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சிறுநீர் பரிசோதனையின்போது வெடிப்பு: தாதி காயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை பொது வைத்தியசாலையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண் தாதியொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

வாட்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் சிறுநீரை பரிசோதனை செய்துகொண்டிருந்த போதே இவ் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .