Sudharshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
'தே சக்தி' நிறுவனத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் இயங்கி வரும் இரண்டு தேயிலை தொழிற்சாலைகளை மூடுவதற்கு அந்நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
பதுளை மாவட்டத்தின் கெப்பட்டிபொல, பசறை ஆகிய இடங்களிலுள்ள தொழிற்சாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.
இத்தொழிற்சாலைகள் பெரும் நட்டத்தில் இயங்கி வருவதாகவும் தொடர்ந்தும் தொழிற்சாலைகளை கொண்டு நடத்த முடியாமையினாலேயே, இத்தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சிறுதேயிலைத் தோட்ட பதுளை மாவட்ட பணிப்பாளர் கே.சரத்குமார தெரிவித்தார்.
29 minute ago
38 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
44 minute ago
53 minute ago