Sudharshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மழைக் காரணமாக இராஜாங்கனை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (25) அதிகாலை திறக்கப்பட்டதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, நீர்தேக்கங்களை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago