Editorial / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) பிறப்பித்தது. ஊடகவியலாளர் சந்திப்பில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
35 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
35 minute ago
39 minute ago
52 minute ago